சின்னம்

திறந்த வேதாகமம்: தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது. (எபி 4:12) இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது (அப் 19:20)

மூன்று விசுவாசிகள்: இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் இன்பமுமானது? (சங் 133:1) முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது (பிர 4:12)

வெளிச்சம்: உலகத்திலே சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள் (பிலி 2:14) இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (மத் 5:16)

×
Hello!
How can I help you?